நிஜ ‘பேய்ப் பெண்’ இவர் தான்... மெக்சிகோவில் வசிக்கிறார்
மெக்சிகோ:
பெண்ணெண்றால் பேயும் இரங்கும்' என்பார்கள், ஆனால் ஒரு பெண்ணே பேய் உருவத்தில் மாறிய விநோதம் மெக்சிகோவில் அரங்கேறியுள்ளது. பொதுவாக அழகு விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டும் பெண்கள், தங்கள் அழகைக் கூட்டிக் கொள்ளத்தான் அதிக ஆப்பரேஷன்களைச் செய்துள்ளார்கள் என நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், அழகான உருவத்தை சிதைத்து அசிங்கமான பேயாக தன்னை மாற்றிக் கொள்ள ஆபரேஷன் செய்து கொண்டுள்ளார் இப்பெண். அதுவும் ஒன்றிரண்டு ஆபரேஷன் அல்ல...
பேய்ப் பெண்...
மெக்சிகோவைச் சேர்ந்த மரியா ஜோஸ் கிறிஸ்டினா என்ற 37 வயதான பெண்ணே இப்படி ஆப்பரேஷன் மூலம் தன்னை பேயாக்கியவர். இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment