அடுத்த ஆண்டு நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வருகிறது
டெல்லி:
நியூஸிலாந்து அணி அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. இந்த பயணத்துக்குப் பின்னர் 2014 ஜனவரி- பிப்ரவரியில் நியூஸிலாந்துடன் இந்தியா மோதுகிறது.
இதற்காக இந்திய அணி நியூஸிலாந்துக்கு சென்று விளையாடவுள்ளது. அதன் பின்னர் நியூஸிலாந்து அணி அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு வருகை தரும் என்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment