ஹைதராபாத்தில் பிச்சை எடுத்த வித்யா பாலன்...!
ஹைதராபாத்: பாபி ஜஸூஸ் என்ற படத்தில் நடிக்கும் நடிகை வித்யா பாலன், அசல் பிச்சைக்காரர்களை விட தத்ரூபமான பிச்சைக்காரக் கோலத்தில் நடித்துள்ளார்.
ஹைதராபாத் ரயில்நிலையத்திற்கு வெளியே அவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்த யாருக்குமே அவர் வித்யா பாலன் என்று தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு தத்ரூபம்.
நான் கடவுள் படத்தில் பிச்சைக்காரப் பெண் வேடத்தில் நடித்த பூஜாவின் கெட்டப்பைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் வித்யாவின் பிச்சைக்காரத்தனம் அபாரமாக இருந்தது.
தியா மிர்ஸாவின் பாபி ஜஸூஸ்

பெண் துப்பறியும் நிபுணர்

வித்தியாசமான நடிப்பு

பிச்சைக்கார கெட்டப்ச்சைக்காரப் பெண்ணாக நடிக்க வேண்டியிருந்ததால் மேக்கப் மூலம் அசல் பிச்சைக்காரப் பெண்ணாக வித்யாவை மாற்றி விட்டன். வித்யாவும் பிச்சைக்காரப் பெண்கள் எப்படி இருப்பார்களோ அதேபோல மேனரிசம் உள்பட அப்படியே தத்ரூபமாக மாறி விட்டாராம்.
படத்தில் ஒரு காட்சியில் பிச்சைக்காரப் பெண்ணாக நடிக்க வேண்டியிருந்ததால் மேக்கப் மூலம் அசல் பிச்சைக்காரப் பெண்ணாக வித்யாவை மாற்றி விட்டன். வித்யாவும் பிச்சைக்காரப் பெண்கள் எப்படி இருப்பார்களோ அதேபோல மேனரிசம் உள்பட அப்படியே தத்ரூபமாக மாறி விட்டாராம்.
அடையாளமே தெரியவில்லை

பிச்சைக்கார கெட்டப்புடன் ஹைதராபாத் ரயில் நிலையத்திற்கு வெளியே உட்கார வைத்து விட்டனர் வித்யாவை. யாருக்குமே சுத்தமாக அவரை அடையாளம் தெரியவில்லையாம். அப்படி ஒரு பிச்சைக்கார களை அவருக்கு வந்து விட்டதாம்.
காசு போட்டு திட்டிய பெண்

No comments:
Post a Comment