Tuesday, December 3, 2013

அமெரிக்காவுக்கு உதவ மாட்டோம்-செளதி - www.tnfindscom - Best site in the world..

அமெரிக்காவுக்கு உதவ மாட்டோம்-செளதி

அமெரிக்காவுக்கு உதவ மாட்டோம்-செளதி:

எங்களுக்கு பாதுகாப்பா சபையில் இடம் வேண்டாம் என்று கூறிவிட்டு செளதி அமைதியாகியிருந்தால் கூட அது பெரிய விஷயம் ஆகியிருக்காது. ஆனால், இதன் பிறகு ஒரு சம்பவம் நடந்தது.
அமெரிக்காவுக்கு உதவ மாட்டோம்-செளதி
சில நாட்களுக்கு முன் ஐரோப்பிய நாடுகளின் தூதர்களை சந்தித்த செளதி அரேபிய உளவுப் பிரிவின் தலைவரான பந்தர் பின் சுல்தான் அல்-செளத் ஒரு குண்டைப் போட்டார். ''இனிமேல் சிரியா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு நாங்கள் ஒத்துழைப்பு தர மாட்டோம்'' என்று வெளிப்படையாகவே அறிவிப்பை வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மேலும் நாங்கள் ஐ.நா. சபை இடம் வேண்டாம் என்று சொன்னது கூட அமெரிக்காவுக்கு எதிராகத் தான் என்றார்.

No comments: