இந்தியாவின் அட்டகாசமான 8 கடற்கரை சாலைகள்!
கடலும் கடற்கரையும் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா?! அற்புதமான மாலை வேளையில் கடல் அலைகளை ரசித்துக்கொண்டே கடற்கரையில் உலாவும் இன்பத்தை கோடி ரூபாய் கொடுத்தாலும் வாங்க முடியாது. அதேபோல கடற்கரை காற்றை வாங்கிக்கொண்டு அதன் அருகிலேயே பல கி.மீ தூரம் சாலையில் பயணிக்கும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த வகையில் இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மிக அழகான கடற்கரை சாலைகள் உங்களுக்காகவே காத்துக்கொண்டிருக்கின்றன. எப்போது செல்லப்போகிறீர்கள்?!
No comments:
Post a Comment