Tuesday, December 3, 2013

இதென்ன வீடா இல்ல வேற ஏதாவதா.... - www.tnfinds.com - best site in the world


இதென்ன வீடா இல்ல வேற ஏதாவதா....

இதுவரை நீங்கள் எத்தனையோ வீடுகளை பார்த்திருப்பீர்கள் ஆனால் நிச்சயம் இந்த மாதிரி ஒரு வீட்டினை நீங்கள் பார்த்திருக்கமாட்டிர்கள். வீடுன்னா சும்மா நம்ம வீடு மாதிரிலாம் இல்லைங்க இதுல நீங்க பாக்க போற வீடேல்லாமே ஒரு மாதிரி இருக்கும்ங்க. அப்படி என்ன ஒரு மாதிரின்னு தானே கேக்றிங்க இதோ அந்த வீடு வாங்க வீட்டுக்கள்ள போகலாம்...

இதென்ன வீடா இல்ல வேற ஏதாவதா.... 

இது ஜப்பானில் உள்ள Transparent House ங்க எப்படி இருக்குங்க.



சூப்பர்ல


கண்ணாடி வீடு
 

வாட்டர் ஹவுஸ வீடா மாத்திட்டாங்க எப்படி இருக்குன்னு பாருங்க.


வாட்டர் ஹவுஸ் வீடு.


வாட்டர் ஹவுஸ் வீடு.


ரெண்டு பில்டிங்கும் நடுவுல ஒன்னு இருக்கே அது ஒரு வீடுங்க.


இவரோட வீடுதாங்க இது.


எப்படிங்க இந்த வீடு.


அருமை.


அதே வீடுதாங்க.


எப்படி இருக்குன்னு பாருங்க.


நிஜமா திறமைதாங்க...


இது ஒரு சர்ச்ங்க இப்ப இது வீடா இருக்கு.


சர்ச் ஹவுஸ்.


சர்ச் ஹவுஸ்.


சர்ச் ஹவுஸ்


\இது ஒரு குகை வீடுமாதிரிங்க.


குகை வீடு.


குகை வீடு.


குகை வீடு.


இவ்ளோ தாங்க மொத்த வீடே.


இதுதாங்க அந்த வீட்டோட வரைபடம்...


இதெப்டிங்க.


இந்த வீட்ல படிகட்டே இல்லங்க.


இப்படிதான்..


இதுவும் வீடுதாங்க.


இது வரைபடம்.



More Hot News Click Here...












No comments: