Tuesday, December 3, 2013

நஸ்ரியாவா இப்படி??? அதிர்ச்சியில் கோலிவுட்! - www.tnfinds.com - Best site in the world..

நஸ்ரியா!வா இப்படி??? அதிர்ச்சியில் கோலிவுட்


நஸ்ரியா என்றால் தொப்புள் பிரச்சனை தான் ஞாபகத்திற்க்கு வரும். அந்த அளவுக்கு அப்ப்ரச்சனை அனைவரின் கவனத்தையும் ஈரத்தது. அந்த பிரச்சனையின் சுவடுகள் மறைவதற்குள் இப்போது இவரை பற்றி புது பிரச்சனை கிளப்பி வருகிறார்கள். “காதலில் சொதப்புவது எப்படி” இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கும் புதிய படம் தான் “வாய் மூடி பேசவும்”. இப்படத்தில் பிரபல நடிகரான மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் படத்தின் நாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கிறார். இப்படத்தில் இருவரும் காதலர்களாக நடிக்க வில்லை, அவர்கள் நிக வாழ்க்கையிலும் காதலர்களாகவே வாழ்கிறார்கள் என்று கிசுகிசுக்க படுகிறதாம். துல்கர் சல்மான் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தியை கேள்விப்பட்டு அதிர்ந்து போகி இருக்கும் கோலிவுட் இது படத்திற்காக செய்யப்படும் பப்ளிசிட்டியா அல்லது உண்மையாகவே இருவரும் காதலர்களாக உலாவுகிறார்களா என்று குழப்பத்தில் உள்ளனராம்.

More Hot News Click Here...

No comments: