தங்கம் சவரனுக்கு ரூ.256 குறைவு
சென்னை: சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256
குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2,747, ஒரு சவரன் ரூ.21,976 ஆக
விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.51.40, ஒரு கிலோ
ரூ.48,000 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
No comments:
Post a Comment