நித்யானந்தா சீடர்கள் பணம் தர மறுப்பதால்தம்பதி உண்ணாவிரதம்
திருச்செங்கோடு:திருச்செங்கோடு வீரராகவர் தெருவைச் சேர்ந்தவர் செங்கோட்டுவேல், 40. அவரது மனைவி சுகந்தி, 37. திருச்செங்கோட்டில், பிரவுசிங் சென்டர் நடத்தி வருகின்றனர்.நித்யானந்தாவின் தியான வகுப்புகளை, இணைய தளத்தில் விளம்பரம் செய்ய, இவர்களுடன், திருச்செங்கோடு தியான பீட நிர்வாகிகள் ஒப்பந்தம் செய்தனர்.அதன்படி, தனசேகர் என்கிற சதானந்தா உள்ளிட்ட நிர்வாகிகள், பணத்தை தரவில்லை. அதிர்ச்சியடைந்த தம்பதியினர், திருச்செங்கோடு டவுன் போலீசில் புகார் செய்தனர். எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த தம்பதி, தங்கள் வீட்டின் முன், நேற்று, உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர்
No comments:
Post a Comment