Thursday, January 9, 2014

1 மி.மீட்டரில் உயிர் தப்பிய சிறுவன் தமீம் அன்சாரி - www.tnfinds.com - Best site in the world...

1 மி.மீட்டரில் உயிர் தப்பிய சிறுவன் தமீம் அன்சாரி

சென்னை: சென்னையில் போலீஸ் விசாரணையின் போது 16 வயது சிறுவன் தமீம் அன்சாரி சுடப்பட்ட சம்பவத்தில் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது. அதில், சிறுவனின் கழுத்துப்பகுதியில் மூளைக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்க்கு 1 மி.மீ., தொலைவில் குண்டு பாய்ந்துள்ளது தெரியவந்துள்ளது. குண்டு ரத்த நாளத்தை துளைத்திருக்கும் பட்சத்தில் சிறுவன் உயிரிழந்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சிறுவன் தமீம் அன்சாரியின் உடல்நிலை நிலையாக உள்ளதாகவும், காயங்கள் ஆற சிறிது காலம் ஆகும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

More Hot News Click Here...

No comments: