Thursday, January 9, 2014

பள்ளி மாணவன் தாக்கி ஆசிரியர் மண்டை உடைப்பு - www.tnfinds.com - Best site in the world...

பள்ளி மாணவன் தாக்கி ஆசிரியர் மண்டை உடைப்பு

மானாமதுரை: மானாமதுரை அருகே பள்ளி மாணவன் தாக்கியதில் ஆசிரியர் மண்டை உடைக்கப்பட்டது. திருப்புவனத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் மீது பிளஸ் 2 மாணவன் பாட்டிலால் தாக்கதல் நடத்தியுள்ளார். வினோத்குமார் தாக்கி மண்டை உடைந்த ஆசிரியர் வைரவ ரத்தினத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 

More Hot News Click Here..

No comments: