Friday, January 3, 2014

கோப்பாய் பகுதியில் ஒருநாள் வயதான சிசுவின் சடலம் மீட்பு, 19 வயது பெண் கைது - www.tnfinds.com - Best site in the world....

கோப்பாய் பகுதியில் ஒருநாள் வயதான சிசுவின் சடலம் மீட்பு, 19 வயது பெண் கைது

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து, ஒருநாள் வயதான ஆண் சிசு ஒன்றின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.
இச்சிசுவின் தயார் என சந்தேகிக்கப்படும் 19 வயதான பெண் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சிசுவின் சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

More Hot News Click Here...

No comments: