ஈரானில் நிலநடுக்கம்:ஒருவர் பலி
டெஹ்ரான்: ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 5.5 என பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டது. இதுவரை கிடைத்த தகவல்களின்படி, இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment