ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் நடந்து வருகிறது. இந்தியா-இலங்கை இடையிலான அரைஇறுதி சுற்று துபாயில் நேற்று நடந்தது. இதில் இலங்கை அணி நிர்ணயித்த 224 ரன்கள் இலக்கை இந்திய அணி 49.1 ஓவர்களில் எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஷார்ஜாவில் நாளை சந்திக்கின்றன.

No comments:
Post a Comment