Tuesday, January 7, 2014

தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலை - www.tnfinds.com - Best Site In The World


தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலை


ஹைதராபாத்: 


தெலுங்கு நடிகர் உதய்கிரண் நேற்று நள்ளிரவில் தமது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். 

உதய்கிரணுக்கு வயது 33. அவர் 16 தெலுங்கு படங்களிலும் 3 தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். உதய்கிரண் தற்கொலை சம்பவம் தெலுங்கு திரைப்பட பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உதய்கிரணின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More Hot News Click Here...

No comments: